Saturday, January 9, 2016
தமிழ் கிறிஸ்தவ ஆராதனை பாடல்கள் - Tamil Christian Worship Songs Bro. D. Augustine Jebakumar Annan
Tamil Christian Worship Songs Bro. D. Augustine Jebakumar Annan
Song-1. Arpamana Vazhuvu Arputhamai Mara...
Arpamana Vazhuvu Arputhamai Mara...
Anaithiyum tanthen aatkollum devaa
Naan sirugavum neer perugavum
Kalvaari snegam karaithidum ennai
Kal manam maarti karainthoda seyuum
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா (2)
நான் சிறுகவும் நீர் பெருகவும் (2)
தீபத்தில் திரியாய் எடுத்து ஆட்கொள்ளும்
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல் மனம் மாற்றி கரைந்தோட செய்யும்
Song-2 Dheva Sitham Nirarivera yennium Arphanikiren....
Deva Sitham Nirarivera yennium Arphanikiren....
Deva satham ennullam balamaaga tonikuthe
Munarinthu alaithavare
Munnarinthu nalamudan nadathuvaar
Sagalamum nanmaikendre
Saatchiyaai mudithiduvaar
Ponnaipola pudamitaalum
Ponnaaga vilanguven endruendrume tiranikku mel sothithidaad
Thaangida belan alipaar
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார்\
தாங்கிட பெலன் அளிப்பார்....
Song-3 உம்மை போல் யாருண்டு - Ummai Pol Yarundu?
உலகம் மாமிசம் பிசாசுக்கு அடியில் பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா ஏசுநாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா ஏசுநாதா
அடிமை உமக்கே இனி நான்
இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
உருக்கும் நொறுக்கும்உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரிரமாய்
ஐம்பொரிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் வராமல் காத்திடும்
உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா
உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா
--------------------------------------------------------------------------------------------
Ulagam maamisam pisasukku adiyil paavi naan jeevithen
Ulagam maamisam pisasukku adiyil paavi naan jeevithen
Nimathi izanthen thooymaiyai maranthen
Manam pol nadanthen yemartram adainthen
Yennai yaa tediuneer iyya yesunaatha
Umami marantha oru throgi naan
Yennai yaa tediuneer iyya yesunaatha
Adimai umake ini naan
Umami pol yaarundu enthan yesu naathaa
Indraikku naan seiyuum intha theermaanathai
Endraikkum kaathida aaviyaal nirappum
Urukkum norukkum udaiyum vanaiyum
Umake uganthe thooya sariramaai
Iymporikalaiyum umakkul adakkum
Yesuve aaviyaal nirappum
Umakkum enakkum idaiyil ethuvum varaamal kaathidum
Umami pol yaarundu enthan yesu naathaa
--------------------------------------------------------------------------------------
Song-4 Vazhli Thappi Naan Thirinthen Pavapazhiyathai Sumanthu Alainthen...
Vazhi thappi naan alainthen paava pazhiyathai sumanthu alainthen
Avar anbu kurale azaithathu ennaiye (2)
Antha inba naalil enthan paavam neengitrae (2)
Santhosham ponguthe Santhosham ponguthe
Santhosham ennil ponguthe - Hallelujah
Yesu ennai ratchithaar muttrum ennai maatrinaar
Santhosham pongi ponguthe (2)
----------------------
வழி தப்பி நான் அலைந்தேன் பாவ பழியதை சுமந்து அலைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே (2)
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே (2)
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கி பொங்குதே (2)
------------------------------------------------------------------------------------------------------
Song-5 umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya
umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya
Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia
Ethanai idarkal vanthaalum ethuvum ennai asaipathu illai (2)
Magilvudan todarnthu odugiren (2)
Man niraivodu pani seiven (2)
umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya (2)
Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia (2)
Ethanai idarkal vanthaalum ethuvum ennai asaipathu illai (2)
Magilvudan thodarnthu odugiren (2)
Mana niraivodu pani seiven (2)
umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya (2)
Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia(2)
----------------------------------
உமக்காக தானே ஐயா உயிர் வாழ்கிறேன் ஐயா
இந்த உடலும் உள்ளம் எல்லாம் அன்பர் உமக்காக தானே ஐயா
எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பது இல்லை (2)
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் (2)
மன நிறைவோடு பணி செய்வேன் (2)
உமக்காக தானே ஐயா உயிர் வாழ்கிறேன் ஐயா (2)
இந்த உடலும் உள்ளம் எல்லாம் அன்பர் உமக்காக தானே ஐயா (2)
எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பது இல்லை (2)
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் (2)
மன நிறைவோடு பணி செய்வேன் (2)
Friday, January 8, 2016
Tamil Christian Sunday School Songs with lyrics
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3)
என் பாவம் நீங்கிற்றே
என் இயேசு இரத்தமே விடுதலையதே
என் பாவம் புரண்டோடி (3)
அது புரண்டு உருண்டோடி
மறைந்து போனதே
---------------------------------
2. இயேசு நல்லவர் (3) நல்லவர் எனக்கு
இயேசு நல்லவர் (3) நல்லவர் உனக்கு
இயேசு நல்லவர் (3) நல்லவர் நமக்கு
------------------------------------------------------
காலாட்படையில் நான் நிற்க மாட்டேன்
சவாரி செய்து சுட்டிட மாட்டேன்
விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன் (3)
------------------------------------------------------
என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
இயேசன்னை இரட்சித்தார்
நான் ஆடி பாடுவேன் – எவரும்
அறியாரே என்னுள்ளம் பொங்குதே
என்னுள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
----------------------------------------------------------
இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
சிலுவையில் மாண்டார் விடுதலை ஈந்தார்
இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (2)
என் கர்த்தரை நான் போற்றுவேன்
பாவ மன்னிப்பை அடைந்து மோட்சபாதை செல்லுவேன்நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
-----------------------------------------------------
இனி ஜீவிப்பது நான் அல்ல
இயேசுவே என்னில் ஜீவிக்கிறார்
அவரே அவரே
இயேசு என்னில் ஜீவிக்கிறார்
-----------------------------------
3. ஆல்லேலுயா நம் தேவன் நித்தியப்பிதா
ஆமென் நித்தியபிதா நம் தேவன் நித்தியப்பிதா ஆல்லேலுயா
நம் தேவன் சர்வ வல்ல்லர்
ஆமென் சர்வ வல்ல்லர்
நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயா
நம் தேவன் வெற்றிவேந்தன்
ஆமென் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன்
-----------------------------------------------------------------------
4. அவர் அற்புதமானவரே – அவர் அற்புதமானவரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
இயேசு அற்புதமானவரே
அவர் உன்னதர் என்றனரே - அவர் உன்னதர் என்றனரே
விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்யாவும் உன்னதர் என்றனரே
---------------------------------------------------------------------------
5. இயேசு கிறிஸ்து மாறாதவரே
மாறாதவரே மாறாதவரே
ஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
---------------------------------------------------------------------------
6.இயேசு நல்லவர்
எனக்கு நல்லவர்
உனக்கு நல்லவர்
நமக்கு நல்லவர்
-----------------------------------------------------------------------------
7. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (4)
சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (4)
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (4)
----------------------------------------------------------------------------
8. இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதம் நீரேவிடி
வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே
என் வாழ்கையின் ஜிவன் நீரே
----------------------------------------------------------------------------
9.உள்ளத்தை தொட்டார் (2)
உள்ளத்தை தொட்டார் இயேசு
அவரை நோக்கி ஜெபித்த போது
உள்ளத்தை தொட்டாரே
----------------------------------------------------------------------------
10. வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் திரு இரத்தத்தால்
----------------------------------------------------------------------------
11. சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டி
சுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி
சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2)
வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரே இதுவே நிச்சயம்
----------------------------------------------------------------------------
12. சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
ஆல்லேலுயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே
----------------------------------------------------------------------------
13. ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி
ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்
எனக்குண்டு மோட்சத்தில்
அல்லேலூயா....
----------------------------------------------------------------------------
14. ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை
இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்
--------------------------------------------------------------------------
15. அஆஇஈ நான்கெழுத்து
அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
அ குறிப்பது அன்பு
அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு
ஆ குறிப்பது ஆத்மா
ஆத்ம இரட்சிப்பை அருள்பவர் இயேசு
அஆஇஈ நான்கெழுத்து
அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
இ குறிப்பது இரக்கம் – அந்த
இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு
ஈ குறிப்பது ஈகை – அந்த
ஈகையின் முடிவே சிலுவை
----------------------------------------------------------------
16. எக்காளம் முழங்கிடவே இயேசு வருவார்
பிறதான தூதரோடு வானில் வருவார்
ரயில் ஏறி போக மாட்டோமே
அது அங்கே கொண்டு செல்லாதே
ரக்கெட்டில் செல்ல மாட்டோமே
நடு வழியில் ரிப்பேர் ஆகுமே
பூமியிலே மீட்கப்பட்ட யாவரையும்
தேவன் அன்று நோடிபோழுதில் தம்முடனே அழைத்து செல்வாரே
--------------------------------------------------------------------------------------
17. நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3)
என் பாவம் நீங்கிற்றே
என் இயேசு இரத்தமே விடுதலையதே
என் பாவம் புரண்டோடி (3)
அது புரண்டு உருண்டோடி
மறைந்து போனதே
--------------------------------------------------------------------------------------
18. தேனிலும் மதுரமாமே - 2
இயேசு தேனிலும் மதுரமாமே
ருசித்துப்பார் அவர் நல்லவர்
இயேசு தேனிலும் மதுரமாமே
பாதைக்கு தீபமாமே - 2
வேதம் பாதைக்கு தீபமாமே
வாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்
வேதம் பாதைக்கு தீபமாமே
--------------------------------------------------------------------------------------
19. சின்னஞ்சிறு உள்ளமே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே -2நினைத்திடு தினமும் துதித்திடு கர்த்தர் மகிமை அடையவே -2
சின்னஞ்சிறு கால்களே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே - 2
சென்றிடு செய்தி சொல்லிடு கர்த்தர் மகிமை அடையவே - 2சின்னஞ்சிறு கைகளே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே - 2
உழைத்திடு வேளை செய்திடு கர்த்தர் மகிமை அடையவே - 2
--------------------------------------------------------------------------------------
20. இயேசு நல்லவர் (3) நல்லவர் எனக்கு
இயேசு நல்லவர் (3) நல்லவர் உனக்கு
இயேசு நல்லவர் (3) நல்லவர் நமக்கு
------------------------------------------------------
காலாட்படையில் நான் நிற்க மாட்டேன்
சவாரி செய்து சுட்டிட மாட்டேன்
விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன் (3)
------------------------------------------------------
என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
இயேசன்னை இரட்சித்தார்
நான் ஆடி பாடுவேன் – எவரும்
அறியாரே என்னுள்ளம் பொங்குதே
என்னுள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
----------------------------------------------------------
இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
சிலுவையில் மாண்டார் விடுதலை ஈந்தார்
இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (2)
என் கர்த்தரை நான் போற்றுவேன்
பாவ மன்னிப்பை அடைந்து மோட்சபாதை செல்லுவேன்நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
-----------------------------------------------------
இனி ஜீவிப்பது நான் அல்ல
இயேசுவே என்னில் ஜீவிக்கிறார்
அவரே அவரே
இயேசு என்னில் ஜீவிக்கிறார்
--------------------------------------------------------------------------------------
21. கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது - 3
அந்த வீடு நிலைத்து நின்றது
மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது - 3
அந்த வீடு இடிந்து போனது
கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால்- 3
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்- 2
--------------------------------------------------------------------------------------
22. கள்ள சாத்தான் குள்ள நரியாம்
கேடு எனக்கு செய்த படியால்
எட்டி பிடித்து கூட்டுக்குள் தள்ளி
கதவை பூட்டி சாவி எறிவேன்
ஆனந்தம் இயேசு என் நேசர் - 3
ஆம் என்னை மீட்டாரே
--------------------------------------------------------------------------------------
23. என் கண்ணே நீ பார்பது என்ன என்ன - 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
கண்ணே நீ பார்பது என்ன என்ன
என் காதே நீ கேப்பது என்ன என்ன - 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காதே நீ கேப்பது என்ன என்ன
என் காலே நீ போவது எங்கே எங்கே - 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காலே நீ போவது எங்கே எங்கே
--------------------------------------------------------------------------------------
24. இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை
இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2
கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2
பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2
--------------------------------------------------------------------------------------
25. இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஆவியின் சத்தம் கீழ்படிவேன்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
-------------------------------------------------------------------------------------
26. இயேசுவின் பின்னே நானும் போகிறேன்
சாத்தானே உனக்கு டாட்டா - 2
நீ இயேசுவின் முன்னே சோட்டா
அது எனக்கு புரிந்தது லேட்டா - 2
இப்போ என்னை கேட்டா
நான் இயேசுவின் பிள்ளை ஆமா - 2
-------------------------------------------------------------------------------------
27. இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே - 3
சந்தோஷம் சந்தோஷமே – 2
இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே - 3
சண்டை யில்லையே – 2
இயேசு வந்த வீட்டிலே சமாதனமே - 3
சமாதனம் சமாதனமே - 2
-------------------------------------------------------------------------------------
28. இயேசு என்னும் நாமத்தில் - 2
ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா
இயேசு என்னும் நாமத்தில் - 2
பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும் போது
யார் நமக்கெதிராய் நிகபரோ
இயேசு இயேசு நாமத்தில்
ஜெயம் நமக்குண்டு
-------------------------------------------------------------------------------------
29. அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம்
அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம்
இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம்
எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம்
வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம்
முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம்
உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம்
கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம்
-------------------------------------------------------------------------------------
30. 1,2,3,4 அல்லேலுயா
பாட்டு பாடி ஆனந்திப்பேன் அல்லேலுயா
5,6,7,8 அல்லேலுயா
இயேசு எந்தன் உள்ளில் வந்தார்
இன்பம் எந்தன் வாழ்வில்
தந்தார் அல்லேலுயா
Wednesday, December 30, 2015
REV. DR.THEODORE WILLIAMS – AN EXAMPLE TO MODERN GENERATION
REV. DR.THEODORE WILLIAMS – AN EXAMPLE TO MODERN GENERATION
Posted on May 27, 2011 by Ezra Prince
(This is the biography of a great servant of God who was mightily used in India for sharing gospel and doing Missionary work)
Dr.Theodore Williams was born on 24th February 1935 in the town of Nazareth in Tutucorin District of TamilNadu,India.His grandfather was a Anglican Priest and His father was a School teacher.He was the eldest of his four siblings.Being born in a strict christian family He attended church services,Sunday school in time and was made to memorize short-prayers,Bible verses and Confessing the Sermon points in Home..
He finished his SSLC honours at the age of 14..since his age was too premature for college,He started learning type-writing,book-keeping and Hindi too..All these things helped him in the later stage of His ministry.Then he pursued his Inter-mediate in Loyola college .During his college he had a deep affinity towards Dravidian politics and also wrote stories in a Tamil monthly magazine .After completing his Inter-mediate ,He earned a Degree in Statistics from Madras University.Though he had the chance and talent to write Civil Service examinations ,yet he started to lose interest in it..Slowly disorderness started creeping in his life and his craze over his Political Heroes started diminishing when he came to know more secrets about their Personal lives..
In 1953,He went to a Revival meeting in Immanuel Methodist Church ,Chennai for the sake of listening and relishing Music and Songs..But,God touched him through that meeting and He surrendered himself to LORD…Inspite of his surrender,He wasn’t completely transformed yet..Through the teachings of Bro.Bhaktha Singh,LORD started speaking with him more and He was feeling a transformation in his life..Slowly ,He was getting interest in Worship and he went on to participate in Methodist Choir.
The climax came when He saw his pastor,Rev.Albert Shaneck(who believed in Liberal theology) surrendered himself completely at a Alter-call given in a Baptist Missionary meeting..When ,Theodore williams saw how his pastor,inspite of being a Reverend din’t shy or hesitate to go towards the altar in surrendering himself completely for Christ,He was Completely Shaken…After a serious of events and experiences,on April 28,1954 He completely surrenderd his Heart and life for Jesus Christ..From then His life was totally changed and new desires for Christ started growing in Him..He then started to serve as a sunday school teacher in Immanuel methodist Church..
After realizing his call of ministry,He decided to pursue Theological education against the Will of His parents..He left his home for studying Theology in South India Bible Institude(SIBI),Bangarpet,Karnataka..The belongings he had was only 3 sets of dress,1 suitcase box and 1 Bedsheet..His parents threatened that the principal of the college will be sued to Court if they admit their son(Theodore Williams)..But,He never gave in to those threats,rather was Strong in his vision and calling..However oppositions he faced ,He remembered the promise verse God gave to him,”for them that honour me I will honour,“(1 Samuel 2:30)…
To manage the expenses of his studies,He worked part time by cleaning wash-rooms,getting groceries for Hostel..Knowing all these sufferings still His parents never came forward to help him.But God was wonderfully helping him.There came a time when a quarrel arose in the seminary.The domination of malayalees was much in the college and Theodore was unhappy with their norms and habits.At that time God spoke to him in a different way,”If you cannot love and be in harmony with them in this Earth,How can you live with them in Heaven?”.. At that time the Holy spirit filled him with his love to understand and love others…He learnt to trust completely in God,Be prepared to do anything for God and be in harmony with every one during his Bible college days.
After completing his 2 year diploma,he then finished his Bachelors of Doctorate in Serampore university..God then gave him a job to serve as a preacher in the Immanuel Methodist Church.Out of the income he earned,he sent half to his parents(who never came forward to help him in his difficult times) This showed the love and respect he had for his parents..After serving the gospel of God in numerous occasions ,he gained many spiritual friends. In 1959,He and his other friends (Sam kamalesan,P.Samuel,Fred David) formed “Friends Missionary Prayer Band“(FMPB) which is one of the leading Missionary organization in India today..He served as the first president of the organization .He then became a part of Evangelical Fellowship of India(EFI) and finally in 1965 He started Indian Evangelical Mission(IEM) .After receiving the guidance of holy spirit,He then started to concentrate on the mission work of IEM alone from then and spent most of his remaining life time for IEM..He set the visions of his IEM ministry as 1.Spreading Gospel 2.Church planting 3.Medical ministry 4.Literacy mission..It was interesting to know that the most of the sponsor money which came to the organization was completely from India ..
Rev. Theodore Williams was an excellent Bible expositor and preacher. His Knowledge of the Word and his preaching skills were well known worldwide. He had an English Broadcast of back to the bible and “Satyavasanam” a Tamil programme through which he influenced many people to turn away from their lukewarm faith. He has further authored many books which were published and translated into many languages…He was the chief speaker of the world famous Maramon convention which is still held annually..
He married a canadian women Miss.Esther in 1971 after knowing that she was the God destined woman for her and with whom his aspirations and visions matched..They both decided to continue their ministry and life without begetting a child..Maybe,that lead to his downfall in moral life which hit his life and ministry to a great extent..But,still he boldly confessed his sin in the open ,repented for it and set a good example like David,Apostle Paul.He infact gave back his ordination and Doctorate which he earned by writing a thesis on “Holiness”..The reason he quoted was ,”When I myself has lost the holiness,i don’ve any qualification to hold this doctorate” .A world renowned preacher at one stage was reduced to a lonely house in chennai devoid of any ministry oppurtunities.To worsen the situaiton His wife sustained a hip fracture .Still,God was gracious to provide financial support to him..
At one stage when his friends met him in order to persuade him to return into ministry since they were worried about his deep theological knowledge which might be useful for many ,getting wasted..That time he replied “I know God has forgiven me,but still my body is fighting with all those feelings of temptations..Till i feel confirmed that I’ll not repeat the same sin ,I’ll not return back to ministry” .And he even added that He is happy to take care of his wife ,doing house hold things without the help of any maid and infact he was glad that He is able to spend more tiime in Meditating Bible and praying.What an amazing humility it was..In a Christian world where there are bogus doctorates and people who still project the “Holy image” even after falling in sin and leading a sinful,luxurious life,Theodore williams sets a example of how to Completely obey to God ..This again showed the indifference or carelessness he had for fame or prestige in this world,rather the crave for the Love of Christ and Eternity…
After many years he got back into ministry and started sharing the Word of God worldwide..His ordination and Doctorate was returned back to him again..He again became a active participant in IEM,FMPB,BYM and published many books ,CD’s of his bible teachings..They turned useful for many and brought many into the fold of Christ..During the last public meeting he preached in Madurai,many surrendered them to Christ..In this situation his wife Esther died in 2009..That affected him and eventually after few months He breathed his last too on 29th December 2009 and went to be with the LORD.. Dr Williams was prepared for his end and knew “it is well with (his) Soul.” He lived life to the fullest and indeed fulfilled the purposes of God in his generation.
(Personally the life of this man of God has taught me lot of things–Having the spine to stand for Christ in any situation,Humility,complete obedience to God..I thank God for this wonderful man and indeed pray that many like him should rise in the christendom today.)
Adapted from
https://spiritualwhip.wordpress.com/2011/05/27/dr-theodore-williams-a-example-to-modern-generation/
Saturday, November 21, 2015
சீஷத்துவத்தின் விலை என்ன?
சீஷத்துவத்தின் விலை என்ன?
சீஷத்துவத்தின் விலை என்ன? மெய் வாழ்வுக்கு
வழி அமைக்கும் வரலாற்று நாயகன் கிறிஸ்து இயேசுவின்
சீடனாக அவரது அடிச்சுவடுகளில் சிலுவைகளை சுமந்து
வெற்றி பயணமாக தொடரட்டும் இந்த தொடரோட்டம் !
நிமிர்ந்து நில்! துணிந்து செல்!
துயரங்களை தூயவர் துணையோடு தூக்கி எறி!
வெற்றி நிச்சயம் இயேசுவின் திருப்பெயரினால்!
பவுல்கள் எங்கே? பேதுருக்கள் எங்கே?
வனாந்திரத்தின் சத்தம் யோவான் ஸ்நானகன்கள் எங்கே?
உப்பு எங்கே? ஒளி எங்கே?
இரும்பையும் மிதக்க வைக்கும் கர்த்தரின் அபிஷேகம் எங்கே?
போரின்றி வெற்றி இல்லை!
வெற்றிகளின்றி கீரீடங்கள் இல்லை!
எதிரிகள் இன்றி ஜெயம் இல்லை !
இறை மகன் இயேசு கிறிஸ்து இன்றி ரட்சிப்பு இல்லை!
உலகத்தில் இருபவனிலும் உன்னில் இருப்பவர் பெரியவர்!
இமைப் பொழுதும் உன்னை மறவாத இயேசு உன்னோடு!
சிறுநரிகள் சிங்கத்தை உரசி பார்ப்பது ஒன்றும் புதிதல்ல!
கல்வாரியில் சாத்தானை ஜெயித்த கர்த்தர் உன்னோடு!
கர்த்தரின் துணிவே துணை என துணித்து நில்! வீறு கொள்!
உனது விழிகள் உன்னை உருவாக்கியவரையே நோக்கட்டும்!
கர்த்தாவே, சிலுவை பாதை எனது பாதையாகட்டும்!
உமது பாதைகள் ஒன்றே எனது நோக்கமாகட்டும்
அப்பா, உமது எண்ணங்கள் எனதாகட்டும்!
உம் மனது எனதாகட்டும்! உம் சிந்தை எனதாகட்டும்!
எனது கைகளோடு உமது கைகைளை இணைத்து கொள்ளும்!
உலகத்தை நீர் பார்ப்பது போல நானும் பார்க்கட்டும்!
சாத்தனின் சாவல்களுக்கு சாவு மணி! இயேசுவின் நாமத்தில்!
கர்த்தர் உன்னோடு! சத்துருவின் சாவல்களை வென்றிட வா!
சிலுவையிலே சாதனை படைத்த சர்வ பூமிக்கும் ஆண்டவர் உன்னோடு!
உன் இதய சிம்மாசனத்தில் இறைவன் இயேசுவின் ஆட்சி!
சர்வத்துக்கும் ஆண்டவர்! சரித்திரத்தையே பிரித்த சர்வ வல்ல தேவன்!
சர்வாயூதவர்க்கத்தின் பிறப்பிடம்!
நிழல்கள் நிஜமாகும் இயேசுவின் நாமத்தில்! நீ
சிலுவையின் நிழலில் இருக்கும் போது!
அமரிக்கையும் நம்பிக்கையும் நம் பெலனாகட்டும்!
இன்னும் நம் விசுவாச கண்கள் திறக்கப்படட்டும்!
இன்னும் பரிசுத்தமாகுதல் நம் பயணமகட்டும்!
தூயாதி துயவரின் அன்பு ஒன்றே நம் பரிசாகட்டும்!
எட்டு திக்கும் பரவட்டும் இயேசுவின் சுவிசேஷ ஒளி!
அகலட்டும் உலகத்தின் பாவ வழி!
இன்னும் என்ன தயக்கம்!
கிறிஸ்துவுக்குள் நீ யார் என்று உணர்ந்து கொள்!
Conclusion:
கர்த்தாவே,
இமை மூடிய பின்னும் உமை
பற்றும் விசுவாசம்
என் சுவாசம் பரலோகத்திலே
Sunday, November 1, 2015
True Identity of a born again Christian! Do you have issues of your past life? Stand firm in Christ!
A born again Christian can claim the following promises by placing his faith in Christ Jesus. Recently one of our team member gave us the following list of verses from his quiet time with the LORD. Here are some promise verses. Write these verses of God in your heart and have a fresh start and new beginning in Christ Jesus. May God bless your walk in your Christ Jesus empowered by the power of Holy Spirit.
We are Justified – Romans 3: 24
No condemnation awaits us – Romans 8: 1
We are set free from the power of sin that leads to death – Romans 8: 2
We are sanctified (made holy) in Jesus Christ – 1 Corinthians 1: 2
We are pure and holy in Christ Jesus – 1 Corinthians 1: 30
We will be given new life at the resurrection – 1 Corinthians 15: 22
We are new persons – II Corinthians 5: 17
We are made right with God – II Corinthians 5: 21
We are one in Christ Jesus with all other believers – Galatians 3: 28
We are blessed with every spiritual blessing in Christ Jesus – Ephesians 1: 4
We are holy without fault – Ephesians 1: 4
We are adopted as God’s Children – Ephesians 1: 5 – 6
Our sins are taken away and we are forgiven – Ephesians 1: 7
We will be brought under Christ authority – Ephesians 1: 10 – 11
We are identified as belonging to God in Christ Jesus – Ephesians 1: 13
We have been raised up to sit with him in heavenly realms – Ephesians 2: 6
We are God’s master piece – Ephesians 2: 10
We have been brought near to God Ephesians 2: 13
We share the promise of blessings through Christ Jesus – Ephesians 3: 6
We can come boldly and confidentially – Ephesians 3: 12
We are members of Christ’s body the church – Ephesians 5: 29-30
We are made complete in Christ Jesus – Colossians 2: 10
We are set free from our sinful nature – Colossians 2: 11
We have eternal glory – II Timothy 2: 10
By
King of King's Christ Jesus Vision Inscribed Team
Friday, July 10, 2015
தூயாதி தூயவரே பாடல் பிறந்த வரலாறு - Bro.A.Stanley Chellappa - History behind this Song
பள்ளித் தலைமை ஆசிரியரான திரு இராபர்ட்டிடம், “பாக்கிய நாதனுக்குச் சம்பளம் வரவில்லை. ஆகவே, அவரை வேலையிலிருந்து நீக்கி விடுவோம். அவருக்குப் பணிநீக்க உத்தரவு எழுதுங்கள்” என்று கூறினர் அந்த பள்ளியின் நிர்வாகிகள். திரு. இராபர்ட், பாக்கிய நாதனை மிகவும் நேசித்ததால், “ஐயா, என்னால் பாக்கிய நாதனுக்குப் பணிநீக்க உத்தரவு எழுத முடியாது. நீங்கள் வேண்டுமானால் எழுதி அனுப்புங்கள்”. என்று கூறிவிட்டு நேராகப் பாக்கிய நாதனின் வீட்டிற்கு வந்தார். “பாக்கிய நாதன், இனி நம்ம பள்ளிக்கூடத்தில் உனக்கு இடமில்லை. உன்னைப் பணிநீக்கம் செய்ய என்னை நோட்டீஸ் எழுதும்படிச் செனான்னார்கள். நான் எழுதாமல் வந்துவிட்டேன். விரைவில் உனக்குப் பணி நீக்க உத்தரவு வரும்”, என்று வருத்தத்துடன் கூறிச் சென்றார்.
பாக்கிநாதன் விரத்தியடைந்தவராய், ஒன்றும் பேமுடியாமல் மௌனமானார். துக்கம் அவர் தொண்டையை அடைத்தது. அவரது தாயார், “ஐயா! என் பிள்ளை தென்னாற்காடு மாவட்டதிலாவது ஒழுங்காய் வேலை பார்த்திருப்பான். அதையும் விட்டுவிட்டோமே. இப்போ என்ன செய்வது?” என அழுது புலம்ப ஆரம்பித்தார். அவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர்.
அன்றிரவு ஏழ்மை நிலையிலிருந்த தன் குடும்ப நிலையை எண்ணி, பாக்கியநாதனின் மனம் வாடியது. இரவு மணி பத்தைக் கடந்தது. வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். பாக்கியநாதன் கட்டிலில் படுத்திருந்தவாரே ஆண்டவரை நோக்;கி, சத்தமின்றி ஜெபிக்க ஆரம்பித்தர். “ஆண்டவரே உம்மைப் பாட ஆரம்பித்திருக்கிறேன். ஏன் உயிருள்ளவரை உம்மைப் பாடினால் போதுமையா! குர்த்தாவே ! நீர் உலகத்தில் வாழ்ந்தபோது துன்பங்களைச் சகித்துக கொண்டதுபோல, எனது துன்பங்களைத் தாங்கிக்கொள்ள எனக்குப் பெலன் தாருமையா! பாடசாலையில் பணியாற்ற இடமில்லை என்று கூறிவிட்டார்கள். கொல்கொதா மலையில் மனந்திரும்பிய கள்ளனுக்குப் பரலோகில் இடமளித்தீரே அதுபோல பரலோகத்தில் எனக்கு ஒரு இடம் தாருமையா! ஏன்று கண்ணீர் விட்டு அழுது ஜெபித்தார்.
அப்பொழுது, “ஏன் நமது ஜெபத்தை ஒரு பாடலாக எழுதக்கூடாது? ஏன்ற ஓர் எண்ணம் உதிக்கவே, பாக்கியநாதன் பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு, ஒசையில்லாமல் சமையலறைக்குச் சென்று, ஜெபித்து, பாடலை எழுத ஆரம்பித்தார். அவ்வேலையில் தானே, அப்பாடலுக்கேற்ற இனிய ராகத்தையும் கர்த்தர் பாக்கியநாதனுக்குத் தந்தார். இவ்வாறு உருவானது தான் இந்த இனிமையான ஜெபப் பாடல்!
அதன் பின், பாக்கிய நாதனுக்குப் பணிநீக்க உத்தரவு எழுதாதபடி, ஆண்டவர் போதகரின் மனதில் கிரியை செய்தார். பாக்கிய நாதன் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆலயப் பாடகர் வரிசைத் தலைவரானார். நாளடைவில் அவரது ஆசிரியர் பணியும் நிரந்தரமானது. தேவனுக்கு நன்றி கூறிப் பல துதிப் பாடல்களைப் பாக்கிய நாதன் தொடர்ந்து எழுதினார்.
ஒரு முறை பாக்கிநாதனின் மூத்த சகோதரர். திரு சௌந்திர பாண்டியன் தன் தம்பியிடம் , “நான் நாகர்கோவில் மருத்துவமையிலிருந்தபோது பக்கத்திலிருந்த ஒரு ஆலயத்தில் ஒரு பாட்டுப் பாடினாங்க. பாட்டின் கருத்தும், ராகமும், ரொம்பப் பிரமாதம் தம்பி! நீங்களும் அப்படிப் பாட்டு எழுதுங்க” என்றார். “அது என்ன பாட்டு?” என பாக்கியநாதன் கேட்க, உடனே அவர் இப்பாடலைப் பாடினார். ஆப்போது பாக்கிய நாதன் “அண்ணாச்சி உங்க தம்பிக்கு ஆண்டவர் தந்த பாட்டுதான் அது.” ஏன்று கூறினார். அதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மகிழ்ந்தார் அவரது அண்ணன்!
1980- ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே, ஒருவர் பாக்கியநாதனின் ஆலயத்திற்கு, புதிதாக ஒரு இசைத்தட்டு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தார். ஆராதனை முடிந்தபின் அந்த இசைத்தட்டு ஒலிபரப்பப்பட்டது. அதில் சகோதரன் பாக்கியநாதனின் இப்பாடலும் இடம்பெற்றிருந்தது. சகோதரி ஹெலன் சத்யாவின் இனிய குரலில் தனது பாடலைக் கேட்டுப் பரவசமடைந்தார் திரு.பாக்கிநாதன்! அநேகரை ஆண்டவரிடம் வழிநடத்தும் பாடலாக மாறியது குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.
சகோதரன் பாக்கியநாதனும் தனது பாடல்கள் அடங்கிய பல ஒலிநாடாக்களை வெளியிட்டிருக்கிறார். . சகோதரன் பாக்கிய நாதன் “துதிமுழக்கம்’ இயேசுவின் ஊழியம்” என்ற திருப்பணியைக் குழுவாகச் செய்து வருகிறார். ஒரு முறை டோனாவூர் சேகர தோப்பூர் ஆலயத்தில் நற்செய்திப் பணிசெய்ய அழைக்கப்பட்டார். அவரது இசைமீட்கும் கலைஞர் குழு அன்று வராமல், ஊழியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆன்று ஆண்டவரிடம் பாரத்துடன் ஜெபித்தார். அவரது ஜெபத்திற்குப் பதிலாக, ஆண்டவர் சகோதரனின் மூன்று ஆண்மக்களையும் சிறந்த இசைக் கலைஞர்களாக மாற்றித் தந்திருக்கிறார்.
Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com
Adapted from http://kirubai.org/Songs_Article.aspx?ARID=681
Saturday, July 4, 2015
"Equipping parents as they seek to spiritually nurture their children"
"Equipping parents as they seek to spiritually nurture their children"
There are 887 weeks in the life of a child from birth until their 17th birthday (204 Months; 6209.25 days). That’s approximately 887 weeks for parents to spiritually pour into lives of our children. Then they will go to college and life will go on.
Why this numbers are more important? Consider this:
Psalm 90: 12 says, “Teach us to number our days that we may gain a heart of wisdom”.
There’s wisdom in narrowing your focus to value the relationships you have especially those with children. Visualizing the time you have with your children will simply help you become more intentional about what you do. That means that what you are doing “this day/ month” matters in the lives of your children. Being intentionally present in your children’s lives day after day month after month year after year will make history in that child’s life and possibly impact generations to come.
We are praying for YOU…that YOU as parent will take hold of every opportunity God’s given with each of your children / youth – all 204 month/ 6209.25 days of them. We are praying that each of the Sound doctrine resources listed in this page might be a tools for you as parents to “impress biblical truths on your children”. May you make the most of every opportunity God’s provided for you with each of your children and may He get the glory for all that’s accomplished.
Holy Bible - The Word of God – Read - Meditate – Obey – Apply – Walk Humbly with God in Christ Jesus empowered by the power of Holy Spirit.
Family Builders Ministries - www.familybuilders.net
Family Life: http://www.familylife.com/articles/topics/parenting
Family Matters with Dr. Tim Kimmel – www.familymatters.net
Focus on The Family – www.family.org
Focus on the Family - http://www.pureintimacy.org/parents
John Rosemond - http://www.rosemond.com/
Love and Logic - http://www.loveandlogic.com/
Manners of The Heart - http://www.mannersoftheheart.org/
Online Safety Guide - https://www.wiredsafety.org/
Resources for Teens and parents - http://www.battlecry.org/
Scream free Living - http://www.screenfree.org/
Shorthand used for texting and instant messaging - http://www.netlingo.com/acronyms.php
Teen Mania - http://www.teenmania.com/
The Sources for Parents - http://thesource4parents.com/
Free Parents Resources email:
Billy Graham Evangelistic Association - www.billygraham.org
Center for Parent and Youth Understanding - http://www.cpyu.org/
Focus on the Family - http://www.focusonthefamily.com/
Holy Bible based Parenting - http://biblicalparenting.org/
Crosswalk - http://www.crosswalk.com/family/parenting/
Children’s Bibles:
Bible for kids, Holman Bible Publishers
Family Foundation Bible, Thomas Nelson
Fire Bible for Kids, Life Publishers
Hands on Bible, Tyndale House
Kids Bible.com, Thomas Nelson
NIV Adventure Bible, Zondervan kids
The action Bible, David C. Cook
Parent Resources Book:
Boundaries with kids, By Dr. Henry Cloud, John Townsend
Creative Correction, by Lisa Whelchel
Dare to Discipline, By Dr. James Dobson
Disconnected: Parenting Teens in a Myspace World, By Dee Clark
Faith Begins at Home, By Mark Holmen
Faith Converstions for families, By Jim Burns
Family Cycles, By Dr. William Lee Carter
Five Signs of a Loving Family, By Gary Chapman
Give your kids the keys, By Adam Stadmiller
Good and Angry, By Scott Turansky, Joanne Miiller
Grace based Parenting, By Dr. Tim Kimmel
Helping Children Grieve, By Therasa M. Huntley
Hurt: Inside the World of Today’s Teenagers, By Chap Clark
Leading kids to Jesus, By David Staal
Leading your Child to Jesus, By David Staal
Living in Step-Family w/o Getting stepped On, By Kevin Leman
Love & Respect – By Emmerson Eggerichs
Loving a Prodigal, By H. Norman Wright
Margin, By Richard Swenson
Movie Nights, By Bob Smithhouser
My Parents Got a Divorce, By Gary Sprague
New Parent Power, By John Rosemond
Parenting Beyond Your Capacity, By Reggie Joiner, Carey Nieuwhof
Parenting By The Book, By John Rosemond
Parenting is Heart work, By Scott Turansky, Joanne Miller
Parenting Isn’t For Cowards, By Dr. James Dobson
Passing Thew Baton, By Grant Edwards
Preparing Your Daughter for Every Women’s battle, By Shannon Ethridge
Preparing Your Son for Every Man’s Battle, By Stephen Arterburn
Raising a Modern day Joseph, By Larry Fowler
Raising Kids for True Greatness, By Dr. Tim Kimmel
Raising Kids who Turn Out Right, By Dr. Tim Kimmel
Re- Create: Building a Culture in your home stronger than the culture deceiving your kids, By Ron Luce
Rock-Solid Kids, By Larry Fowler
ScreamFree Parenting, By Hal E. Runkel
Should I Just Smash my Kid’s Phone, By Doug Fields Spiritual Parenting, By Michelle Anthony
Streetwise Parents, Foolproof Kids, By Dan Korem
Stress and Your Child, By Archibals D Hart
Successful Single Parenting, By Gary Richmond
Superkid? By Elaine McEwan
The Busy Mom’s Guide to Wisdom, By Lisa Whelchel
The Five Love Languages, By Gary Chapman
The Five Love Languages Of Teenagers, By Gary Chapman
The Key to your Child’s heart, By Gary Smalley
The New Hide or Seek, By Dr. James Dobson
The New Strong Willed Child, By Dr. James Dobson
The Power of a Parent’s words, By H. Norman Wright
Transforming Children into Spiritual Champions, By George Barna
When Caring Parents have problem Kids, By Finley Sizemore PhD
When Kids Hurt: Help for Adults Navigating the Adolescent Maze, By Steve, Chap & Rabey Clark
Why Do They Act That Way? By David Walsh & Nat Bennett
You Never Stop Being a Parent, By Helen Hosier
Youth Culture 101, By Walt Mueller
Parent Resource Magazines:
Citizen, By Focus on the Family @ www.family.org
Living With Teenagers, By Lifeway @ www.lifeway.com
Relevent Magazine @ www.releventmagazine.com
Thriving Family, By Focus on the Family @ www.family.org
Adapted from a Holy Bible based Church booklet
King of King’s Christ Jesus Vision Inscribed Team
Passing the Sound Doctrine of Christ Jesus to the upcoming Google Generation; with the unchanging word of God.
https://www.biblegateway.com/passage/?search=Deuteronomy%206%3A6-9&version=NIV;ERV-TA
Subscribe to:
Comments (Atom)